காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்? கண்டிப்பாக இதை படிங்க ! அனைத்து வயதினருக்கும் காலை உணவு என்பது மிக மிக முக்கியமானது இளவயதினர் பலரும் காலை உணவை தவிர்ப்பது அதிகரித்துவருகிறது காலை உணவை தவிர்ப்பவதால் ஏற்படும் அபாயங்களை பார்ப்போம் மனநிலை மாற்றங்கள் ஏற்படும் அறிவாற்றல் செயல்பாடு பாதிக்கப்படும் அதிகமாக முடி கொட்டும் உடல் சீக்கரமாக சோர்வு அடைந்து விடும் புற்றுநோய் அபாயம் ஏற்படலாம் உடல் எடை கூடும்