நம்மில் பலர் காலை உணவை சாப்பிடாமல், வேலைக்கு சென்று விடுகிறோம்

இதனால் உடலுக்கு பல தீங்குகள் ஏற்படும்

காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்

அல்சர், அசிடிட்டி பிரச்சனை உருவாகும்

சர்க்கரை நோயாளிகள் காலை உணவை தவிர்த்தால் இதய நோய்கள் வரலாம்

தலைவலி, தலைசுற்றல் உள்ளிட்டவை அதிகரிக்கும்

புரோட்டின் குறைபாடு உருவாகும்

வாய் நாற்றம் அதிகரிக்கும்

இதனால் முடிகொட்டும் அபாயம் அதிகம்

உடல் பருமன் அதிகரிக்கும்