காலை உணவை தவறவிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.



நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு காலை உணவு மிக முக்கியம்.



கொழுப்புகள் இல்லாத காலை உணவு என்பது அதிக அளவு சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.



நார்ச்சத்து நிறைந்த உணவுகளை காலை உணவில் தவிர்க்கவே கூடாது.



ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் காலையில் சாப்பிட வேண்டும்.



அதிக எண்ணெய் மிகுந்த உணவுகளை காலையில் தவிர்ப்பது நல்லது.



அதிக ஜங்க் அல்லது ரெடிமேட் உணவுகளையும் காலை உணவாக எடுத்துகொள்ள வேண்டும்,.



காலை உணவுதான் அன்றைய நாளைக்கான திறனைக் கொடுக்கும்.



காலை உணவு நம் உடலின் வளர்ச்சிக்கு முக்கியம்.



எவ்வளவு அவரம் என்றாலும், காலை உணவை சாப்பிடாம இருக்காதீங்க!!