உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வராமல் தடுக்கிறது. இதயக்கோளாறுகள், குறிப்பாக மாரடைப்பைத் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சாக்லேட் சாப்பிட வேண்டுமெனில் டார்க் சாக்லேட் சாப்பிடலாம். சரும பராமரிப்பிற்கு உதவுகிறது மூளையின் சிறப்பான செயல்பாட்டுக்கு உதவுகிறது மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளவர்கள் சாக்லேட் சாப்பிட மனநிலை சீராகும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள் எந்த உணவும் அளவோடு இருந்தால் நல்லதுதான். சாக்லேடையும் அளவோடு சாப்பிங்க..