காஃபி ஃபேஸ் மாஸ்கில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.



காஃபியில் உள்ள காஃபின் இரத்த நாளங்களின் விரிவாக்கத்திற்கு உதவுகிறது



இது கருவளையத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும்



சருமம் இயற்க்கையாக பளபளப்புடன் இருக்க இது உதவுகிறது.



காபியில் இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்டுகள் உள்ளன.



இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இயல்பாகவே இருக்கின்றன.



2 டீஸ்பூன் பிரவுன் சர்க்கரை, 3 டேபிள் ஸ்பூன் காபி பவுடர், 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து முகத்தில் தடவி வர பருக்கள் நீங்கும்.



3 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் 1/4 கப் காபி பவுடரை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்யவும்.



பேஸ்டை உங்களது முகத்தில் தடவி,10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.



வாரத்தில் இரண்டு முறை காஃபி ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள்..