ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் வெட்டிவேரின் மருத்துவ பயன்கள்! காய்சலை சரிசெய்யும் வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும் சளி தொந்தரவு போகும் நாவறட்சி, தாகம் போக்கும் உடல் சுடும் தணியும் முகம் கூடுதல் அழகுடன் காணப்படும் பொடுகுத் தொல்லை தீரும் வியர்வை மற்றும் அரிப்பிற்கு தீர்வாகும் உடல் சோர்வு போகும்