உடற்பயிற்சி செய்வதைவிட நீச்சல் பயிற்சி செய்வது உடம்புக்கு மிகவும் நல்லது நீச்சல் பயிற்சி செய்யும் போது உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் நரம்பு மண்டலம் சீராகும் பசியை தூண்டும் உடல் பருமனை குறைக்க உதவும் இரவில் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும் உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்கும் கழுத்து வலி, தோள்பட்டை வலி நீங்க உதவலாம் காலி வயிற்றுடன் இருக்கும் போது நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது