இரவு தூங்குவதற்கு முன்னாடி மொபைல் பயன்படுத்துவது நல்லதல்ல இந்த பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தூக்க சுழற்சி பாதிக்கப்படலாம் கருவிழி சேதம் ஏற்படலாம் தலைவலி ஏற்படலாம் உடல் சோர்வு ஏற்படலாம் மன அழுத்தம் அதிகரிக்கலாம் புற்றுநோய் அபாயம் ஏற்படலாம் பார்வை மங்களாகும் விளக்குகளை அணைத்த பின் பயன்படுத்துவதை தவிர்க்கவும்