கசப்பு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பாகற்காய் தினமும் சிறிது பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் பசியை அதிகரிக்கும் கணைய புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிடும் தோல் அழற்சி அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் செரிமானத்தை மேம்படுத்தும் கண் பார்வையை மேம்படுத்தும் இரத்தத்தை சுத்தப்படுத்தும்