கீரை ஊட்டச்சத்துகள் நிறைந்த சூப்பர் ஃபுட்.



வைட்டமின், மினரல்ஸ், புரோட்டீன், ஃபைபர் உள்ளிட்டவை நிறைந்துள்ளன.



இரத்த அழுத்ததை கட்டுப்படும்.



கண், பார்வை ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.



கீரை ஜூஸ் ஒரு சிறந்த டிட்காக்ஸ் வாட்டர்.



ஆஸ்டியோபோரோசிஸ் எற்படும் அபாயத்தை குறைக்கும்.



அனிமியா- இரும்புச் சத்து குறைப்பாட்டை தவிர்க்கலாம்.



வாரத்தில் இரு முறை கீரை உணவுகள் சாப்பிடலாம்.



அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வை குறைக்கும்.



கீரை வகைகளை அதிகமாக உணவில் சேர்ப்பது நல்லது.