டெங்கு காய்ச்சலின் தாக்கத்தை குறைக்கும் சித்த வைத்தியம்! டெங்கு காய்ச்சல் கொசுவின் மூலம் பரவுகின்றன கொசு வலைகள் மற்றும் விரட்டிகளை பயன்படுத்துவது மிகவும் அவசியம் அமுக்கரா கிழங்கு நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகளவில் காணப்படுகிறது இது பிளேட்லெட் எண்ணிக்கையை மேம்படுத்துகிறது பப்பாளி இலைகள் டெங்கு காய்ச்சலின் போது பிளேட்லெட்டை அதிகரிக்க உதவுகிறது நிலவேம்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆண்டிபிரைடிக் பண்புகள் காணப்படுகிறது ஒரு நாளைக்கு இரண்டு முறை என இந்த கஷாயத்தை எடுத்துக்கொள்ளலாம் அத்துடன் இது உடல் வலியை குறைக்க உதவுகிறது