முத்தம் கொடுப்பதால் பெறும் நன்மைகள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது பய உணர்வை போக்கும் டோபமைன் சுரக்கும் கலோரிகளை கரைக்க உதவுகிறது இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது நீண்ட ஆயுட்காலம் வாழலாம் என சொல்லப்படுகிறது நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளை தடுக்கலாம் சீராக சுவாசிப்போம்