தலையில் நல்லெண்ணை தேய்த்து குளிப்பது பாரம்பரிய வழக்கம்



பாரம்பரிய வழக்கப்படி எண்ணெய் குளியலுக்கு ஒரு சில விதிமுறைகள் உள்ளது. அவற்றை பற்றி காணலாம்..



திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் மட்டுமே ஆண்கள் தலைக்கு குளிக்க வேண்டுமாம்



செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களில் பெண்கள் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கலாம்



வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை எண்ணெய் தேய்த்து குளித்தால் போதும்



அமாவாசை, பெளர்ணமி நாட்களில் தலைக்கு குளிக்க கூடாதாம்



எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு மாமிசம் சாப்பிடக்கூடாது. அப்படி செய்தால் உடல் உஷ்ணம் அதிகரிக்குமாம்



எண்ணெய் குளியல் செய்த நாட்களில் மதியம் தூங்க கூடாது, அலைச்சல் தரும் காரியங்களை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது



எண்ணெய் தேய்த்து குளித்த நாளில் ரிலாக்ஸாக இருக்க வேண்டும்



காலை 8 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளித்துவிட வேண்டும்