கற்றாழையில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா?



முக அழகை மேம்படுத்த இதை பயன்படுத்தலாம்



வயிற்றுப்புண் உள்ளவர்கள் இதன் ஜூஸை குடிக்கலாம்



இத்துடன் மஞ்சளையும் தேனையும் கலந்துண்டால் இருமல் சளி போகும்



கண் எரிச்சல் குறையும்



நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்



பாத எரிச்சல் குறைவதோடு பாத வெடிப்புகளும் குணமாகும்



காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்



பருக்கள், அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்



கற்றாழையுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தடவி வந்தால் முடி வளர்ச்சி வரும்