பீச் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக உள்ளது

இந்த பழம் சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கும்

சருமத்துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி முகத்தை பொலிவுடன் வைத்திருக்கும்

பீச் பழம் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது

பீச் பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கும்

சிறுநீரகங்களையும் சுத்தப்படுத்தும்

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

தோலுடன் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும்

மார்பு சளி, வறட்டு இருமல், தொண்டை புண் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்

வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியாகும்