இரவில் ஆழ்ந்து தூங்க கொத்தமல்லி டீ குடிங்க..

வாயு தொல்லையை போக்குகிறது

ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது

கண் பார்வையை மேம்படுத்துகிறது

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

எலும்பு ஆரோக்கியத்தை பலப்படுத்த உதவும்

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

சருமத்தை பளபளப்பாக்கும்

கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கும்