நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்



குண்டான உடல் படிப்படியாக மெலிய வாய்ப்புள்ளது



செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சினை குறையலாம்



மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கும்



குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறலாம்



பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடலாம்



வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறலாம்



முகச்சுருக்கம் குறைந்து முகம் அழகு பெறலாம்



குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி துரிதமாகும்



கல்லீரல் வீக்கம் குறையலாம்