புதினாவால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்..



வயிற்றுப் புழுக்களை அழிக்க உதவலாம்



வாய்வுத் தொல்லையை போக்கலாம்



தலைவலியை போக்கலாம்



முகப்பருவை குறைக்க உதவலாம்



பசியை தூண்ட உதவுகிறது



பெண்களின் மாதவிடாய் பிரச்சினைகளை குறைக்கலாம்



ஹார்மோன்களை சமப்படுத்த உதவும்



முகத்தில் வளரும் முடி உதிர்ந்து போக வாய்ப்புள்ளது



புதினா டீயை தினமும் காலையில் குடித்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்