வெங்காயத்தில் உள்ள தியோசல்பைனேட் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது

எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெங்காயம் உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன

வெங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

சுவாசக்கோளாறு உள்ளவர்களுக்கு வெங்காயம் சிறந்த உணவாகும்

வெங்காயம் கண் பார்வையை மேம்படுத்தவும் உதவுகிறது

வெங்காயம் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

வெங்காயம் ஆன்டி ஏஜிங் பொருளாக செயல்படுகிறது

கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது

சிலருக்கு வெங்காய அலர்ஜியும் உள்ளது என்பது குறிப்பிடதக்கது