தாமரை விதை பெரும்பாலும் விரதத்தின்போது மக்களால் உண்ணப்படும் ஒரு உணவு

இதிலுள்ள புரதச்சத்து நீண்ட நேரம் நமக்கு பசியை ஏற்படுத்தாது

இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது

தாமரை விதை எடையை குறைக்கவும் உதவுகிறது

இது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாக கருதப்படுகிறது

இதை காலை அல்லது மதிய வேளையில் எடுத்துக் கொள்ளலாம்

இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த உணவு

தாமரை விதை சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

ரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்தும்

எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் ஆகும்