நெல்லிக்காயில் கலோரிகள், கொழுப்புகள் குறைவாக இருந்தாலும், ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன



நெல்லிக்காயில் நார்ச்சத்துக்கள் உள்ளது



இது உடல் எடையை குறைக்க உதவுகிறது என சில ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கிறது



நெல்லிக்காயில் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் பல பண்புகள் உள்ளன



மூளையை காக்கும் அமிலங்கள் உள்ளன



புற்றுநோயை தடுக்கும் என்று கூறப்படுகிறது



இதய நோய் வராமல் காக்கும்



இதை வெல்லப்பாகில் ஊறவைத்தும் சாப்பிடலாம்



நெல்லிக்காயை பச்சையாகவே சாப்பிடுவது நல்லது



இதை சிற்றுண்டியாக சேர்த்துக் கொண்டால் நல்லது