கர்ப்ப காலத்தில் பெண்கள் உடலில் பல வித மாற்றம் உண்டாகும் பெண்கள் கர்ப்பகாலத்தில் சத்து குறைப்பாடு ஏற்படாமல் பார்த்துகொள்ள வேண்டும் அனைத்து சத்தான பொருட்கள் அடங்கியிருக்கும் இந்த லட்டு வகையை கட்டாயமாக செய்து பாருங்கள் கால் கப் முந்திரி , பாதம் , பிஸ்தா , வால்நட் , உலர்ந்த திராட்சை இவை அனைத்தையும் லேசான சூட்டில் வறுத்து எடுக்க வேண்டும் வறுத்த பொருட்களை மிக்ஸியில் அரைத்து , அதனுடன் அரைத்த பேரிட்சையை சேர்க்க வேண்டும் இவை அனைத்தையும் பாத்திரத்தில் சேர்த்து நெய் சேர்க்க வேண்டும் இந்த கலவையை லட்டு போல் பிடிக்க வேண்டும் இதை ஒரு டப்பாவில் எடுத்து வைத்து வேண்டும்போது சாப்பிடலாம் மறக்காம இதை செய்து பாருங்க ..