தாமரை விதை, மக்கானா என அழைக்கப்படுகிறது



தாமரை விதை ஆயுர்வேதத்தில் அற்புதமான உணவாக கருதப்படுகிறது



ஆரோக்கியமான சிற்றுண்டியால் கிடைக்கும் நன்மைகள்..



கால்சியம் நிறைந்த உணவாக உள்ளது



உடல் எடையை குறைக்க உதவலாம்



இளமையிலே வரும் முதிர்ச்சி தோற்றத்தை தடுக்கலாம்



இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்



கல்லீரல் நோயில் இருந்து பாதுகாக்கலாம்



கர்ப காலத்தில் நன்மை பயக்கலாம்



எழும்புகளை வலுவாக்கலாம்