கருஞ்சீரகம், பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது நினைவுத்திறனை அதிகரிக்க உதவுகிறது நீரிழிவு நோயாளிகள் நல்ல பலனைப்பெற, பிளாக் டீ உடன் கருஞ்சீரகத்தை சேர்த்து உண்ணலாம் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது கருஞ்சீரக எண்ணெயை, கை, கால் மூட்டுகளில் தடவுவதன் மூலம், நல்ல பலனை பெறலாம் ஈறுகளில் தேய்த்து வர பற்கள் சம்பந்தமான பிரச்சினைகள் தீரலாம் உடல் எடையை குறைக்க உதவுகிறது தோல் மற்றும் முடி பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் தலைவலிக்கு தீர்வு அளிக்கிறது