சுருட்டை முடி பராமரிக்கும் முறை வாரத்திற்கு ஒரு முறையாவது தலைமுடியை ஆழமாக கண்டிஷனிங் செய்ய வேண்டும் கூந்தலை அலசுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள் இது முடி வறண்டு போவதை தடுக்கிறது முடிக்கு எண்ணெய் கொண்டும் மசாஜ் செய்து வரலாம் நேரான முடிக்கு பராமரிப்பு முறை லேசான கண்டிஷனருடன் லேசான ஷாம்புவை பயன்படுத்தி வரலாம் நேரான கூந்தல் முனைகள் பிளவுபட வாய்ப்பு உள்ளது 3-5 மாதங்களுக்கு ஒருமுறை பிளவுபட்ட நுனிகளை வெட்டுவது அவசியம் நேரான முடிக்கு ஹேர் சீரமையை பயன்படுத்தி வரலாம்