மாதவிடாய் வர இனி மாத்திரைகளே வேண்டாம்! இவற்றை சாப்பிட்டால் போதும்! மாதவிடாய் நாட்களில் பெண்கள் படும் வேதனையை வார்த்தைகளால் கூற முடியாது மாதவிடாய் முன்கூட்டியே வர, பப்பாளி சாப்பிடலாம் இஞ்சி கருப்பையைச் சுற்றியுள்ள வெப்பத்தை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது கொத்தமல்லி விதைகள் உங்கள் மாதவிடாய் முன் கூட்டியே வர தூண்டுகிறது மாதவிடாயை தூண்டும் ஆற்றல் வெந்தயத்துக்கு உண்டு மாதுளை பழச்சாறு மாதவிடாயை தூண்டுவதற்கு உதவியாக இருக்கும் மாதவிடாயை முன்கூட்டியே வரவழைக்க அன்னாசிப்பழம் துணை புரிகிறது வைட்டமின் சி உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவை அதிகரிப்பதன் மூலம் மாதவிடாயைத் தூண்டும் ப்ரோக்கோலி, தக்காளி போன்ற காய்கறிகளை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம்