டோலிவுட்டின் பிரபல நடிகை ஈஷா ரெப்பா மாடலிங்கி்லும் அசத்தி வருகிறார் 2012ம் ஆண்டு முதல் நடிக்கிறார் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழிலும, மலையாளத்திலும் நடித்துள்ளார் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து வருகிறார் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார் வெப்சீரிசிலும் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது