பூண்டின் மருத்துவ பயண்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும் ரத்த அழுத்தம், மாரடைப்பு வராது தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும் வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் பூண்டு சாறு காதில் ஊற்றினால் காது வலி நீங்கும் பூண்டு வசம்பு கலந்து சாப்பிட்டால் ஜன்னி குறையும் திடீர் வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல் குறையும் பூண்டு ஓமத்தை கலந்து சாப்பிட்டால் வாந்தி குறையும் பொன்னாங்கன்னிக் கீரையுடன் சாப்பிட்டால் மூலம் நீங்கும்