திராட்சையில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் வேதிப்பொருட்கள் மிகுந்த பலனளிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள் உலர் திராட்சை பழத்தில் அதிகளவான நோய் எதிர்ப்பு தன்மை இருப்பதாக அறியப்பட்டுள்ளது. தினசரி சுமார் 30 முதல் 40 கிராம் அளவு இந்த உலர் திராட்சைகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலில் பெருங்குடல் நலனுக்கும் உதவுவதாக கூறப்படுகிறது பாக்டீரியாக்களின் சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது. உடலில் இரும்புச் சத்தை அதிகரித்து எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. சுமார் 8 முதல் 10 திராட்சைகள் வரை சாப்பிட்டாலே போதுமானது என சொல்லப்படுகிறது . எடையை கட்டுக்குள் வைத்திருக்கும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் திராட்சை அதிகளவான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன