செப்டம்பரில் வெளியாக உள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம்

ஆதித்த கரிகாலனாக விக்ரம்

பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி

வந்தியதேவனாக கார்த்தி

குந்தவையாக த்ரிஷா

நந்தினியாக ஐஸ்வர்யா ராய்

இன்னும் பலர் நடித்துள்ளனர்

எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருக்கிறது இந்த லேட்டஸ்ட் க்ளிக்ஸ்