வலிமை படத்தில் வில்லன் கார்த்திகேயாவுடன் வில்லி சாரா இருப்பார்



வலிமை படம் பார்த்தவர்கள் பலர், இவரை ஆவலாக சோஷியல் மீடியாவில் தேடினர்



வலிமை சாராவின் ரியல் நேம் Gurbani Judge


Gurbani Judge ஒரு பிட்னஸ் டிரெய்னர் என்பது
இவரின் சோஷியல் மீடியாவை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்



சினிமா எண்ட்ரிக்கு முன் இவர் பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக இருந்துள்ளார்



ஹிந்தி பிக் பாஸ் சீசன் 10 - ல் Gurbani Judge பங்குபெற்றுள்ளார்



பிக் பாஸில் ரன்னர் அப் இடத்தையும் Gurbani Judge பெற்றார்



“app kka suroor” இவர் நடித்த முதல் படமாகும்



தெலுங்கில் “திக்கா”என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்


அதை தவிர்த்து Amazon primeல் வெளியான Four More Shot எனும்
வெப் தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது