ஸ்ட்ராபெர்ரி பழத்தின் நன்மைகள் !



“ஸ்ட்ராபெர்ரி” பழத்தின் நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்



ஸ்ட்ராபெர்ரி பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது



அதிலிருக்கும் வைட்டமின் “எ” சத்து தலைமுடி உதிர்வதை தடுக்கிறது



இளநரை, பொடுகு போன்ற பிரச்சனைகளை தீர்க்கும்



கண்பார்வையை மேம்படுத்தும்



இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது



எலும்புகள் வலுவாக இருக்க செய்யும்



நீரிழிவு நோயாளிகள் உட்கொள்வது நல்லது



ஆண்மை குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்