அவகேடோ சாப்பிடுவது உடல்நலனுக்கு நல்லது,



கரோனரி இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற இருதயத்துடன் சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம்



வைட்டமின்கள் சி, ஈ, கே மற்றும் பி6 மற்றும் ரிபோஃப்ளேவின்,



நியாசின், ஃபோலேட் , பாந்தோத்தேனிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவைகள் உள்ளன.



அவை லுடீன், பீட்டா கரோட்டின் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு



வகோடா பழத்தில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளதால் மலச்சிக்கலை தவிர்க்கலாம்



செரிமானத்திற்கு உதவுகிறது



ஆர்த்தரைட்டீஸ் வந்து கஷ்டப்படுபவர்கள் இந்த பழங்களை தின்றால் அவர்களின் மூட்டுவலி மறைந்துவிடும்.



எண்ணெய்ச் சத்து மிகுந்த இப்பழத்தின் சதைப் பகுதி வைட்டமின், புரதம் மற்றும் தாது கொண்டது