வாயு தொல்லை நீங்க பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்! கல்லீரல் சரியாக செயல்பட உதவலாம் அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கலாம் மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவலாம் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கலாம் ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியை பெருக்கலாம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தரலாம் வாயு தொல்லை நீங்கலாம்