ஆரஞ்ச் பழத்தின் பயன்கள் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் அதிக அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்தது இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க உதவும் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்தது முடி வளர உதவும் லெமோனாய்டுகள் புற்றுநோய் வராமல் தடுக்கும் சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம் இதயத்தை சீராக இயக்க உதவும் பீட்டா கரோட்டீன் நிறைந்தது அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்தது