இதயம் மற்றும் பிற உறுப்புகளைப் பாதுகாக்க உதவும்

தேநீரில் கலோரி இல்லை

இரத்த அழுத்தத்தைக் குறைக்க தேநீர் உதவும்

கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவும்

எலும்புகளை பாதுகாக்கிறது

தேயிலை (டீ ) மன அழுத்த ஹார்மோன் அளவைக் குறைக்கிறது

தேநீரில்(டீ) காபியை விட காஃபின்(caffeine) குறைவாக உள்ளது

தேநீரில்(டீ ) ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்

இந்தியாவில் ஒரு நபர் ஒவ்வொரு நாளும் 4 முதல் 5 கப் தேநீர் அருந்துகிறார்