அத்திப்பழம் ஆரோக்கியம் நிறைந்தது.



ஆனாலும் எதுவும் அளவோடு சாப்பிடுவது நல்லது.



குளிர்காலத்தில் உடலை வெப்பத்துடன் வைக்க உதவுகிறது.



ஆனாலும் அதிகமாக சாப்பிடுவது பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கின்றனர்.



கால்சியம் அளவு குறையும் என்று சொல்லப்படுகிறது.




பித்தப்பை ஜல் உருவாகலாம்.


எலும்பு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.



அளவோடு சாப்பிடுவது நல்லது.



மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.



அளவாக அத்திப்பழத்தை சாப்பிடுவது நல்லது.