லக்கி பேம்பூ வளர்கிறீர்களா..? அப்போ இதை படிங்க..!
ABP Nadu

லக்கி பேம்பூ வளர்கிறீர்களா..? அப்போ இதை படிங்க..!



பலரும் தங்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் லக்கி பேம்புவை வளர்கின்றனர்
ABP Nadu

பலரும் தங்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் லக்கி பேம்புவை வளர்கின்றனர்



இவற்றை வளர்ப்பதால் அதிர்ஷ்டம் கிட்டும் என்பது நம்பிக்கை
ABP Nadu

இவற்றை வளர்ப்பதால் அதிர்ஷ்டம் கிட்டும் என்பது நம்பிக்கை



அழகுக்காகவும் நேர்மறையான எண்ணங்களை பெறவும் இவை வளர்க்கப்படுகிறது
ABP Nadu

அழகுக்காகவும் நேர்மறையான எண்ணங்களை பெறவும் இவை வளர்க்கப்படுகிறது



ABP Nadu

அவற்றை பத்திரமாக பார்த்து கொள்வது அவசியம்



ABP Nadu

நல்ல பாட்டிலிலும் மண்ணும் பயன்படுத்துங்கள்



ABP Nadu

அதிகமான நீர் ஊற்ற வேண்டாம்



ABP Nadu

சூரிய ஒளி நேரடியாக படும்படி வைக்க வேண்டாம்



ABP Nadu

குளிர்காலங்களில் பால்கனி போன்ற இடங்களில் வைக்க வேண்டாம்



ABP Nadu

அவற்றிற்கு தேவையான உரங்களை இடுங்கள்