பொடுகை நீக்குமா சப்போட்டா...இது தெரியாம போச்சே!

இளமையான தோற்றத்தை பெறலாம்

கூர்மையான கண் பார்வையை அளிக்கும்

தூக்கமின்மை, பதட்டம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்

மலச்சிக்கலை போக்கும்

தலைமுடியை மென்மையாக்குவதோடு பொடுகையும் நீக்கும்

எலும்புகள் வலுவடையும்

உடலை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும்

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் சப்போட்டாவில் அதிகம் உள்ளது

பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் இதனை தொடர்ந்து சாப்பிடலாம்