இந்தக் காலத்தில் சருமத்தைப் பராமரிப்பது மிகப்பெரிய சவால் தான்.



எளிமையாக இயற்கையாக ஒரு ஃபேஸ் மாஸ்க் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புபவர்களுக்காக



கேரட்டில் வைட்டமின் சி, வைட்டமின் கே உள்ளது.



இதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது.



அதனால் கேரட் சருமத்திற்கு புதுப் பொலிவைத்தரும்.



கேரட் ஜூஸில் கொஞ்சம் தயிர், முட்டை சேர்த்து ஒரு மாஸ்க் போட்டால் முகம் புதுப் பொலிவு பெறும்.



அதீத எண்ணெய்யை வெளியேற்றும்



வறண்ட சருமத்திற்கும் அருமையான தீர்வு



இயற்கையான சன் ஸ்க்ரீன்







வயதான தோற்றத்தை தடுக்கும்