குழந்தைக்கு முதல் 6 மாதத்துக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்

தாய்ப்பால் எளிதில் ஜீரணிக்கக் கூடியது

வயிற்றுப்போக்கு உண்டாகாமல் தடுக்கிறது

புட்டி பால் குடித்து வரும் குழந்தையை விட பலமடங்கு புத்திக் கூர்மை உடையதாக விளங்குகிறது

உடல் பருமன் நோய், சர்க்கரை நோய், ஒவ்வாமை நோய் போன்றவை ஏற்படுவது மிகக் குறைவு

கூடுதல் புரதம், அடிப்படை ஊட்டச்சத்துக்கள் இயற்கையாகவே தாய்பாலில் கிடைக்கிறது

குழந்தை பிறந்தவுடன் தாயிடம் இருந்து சுரக்கும் மஞ்சள் நிறம் கொண்ட கெட்டியான பால் சீம்பால் எனப்படும்

வைட்டமின் சத்து குழந்தைக்கு வேண்டிய மூளை வளர்ச்சிக்கு உதவும்

தாய்க்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது

தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடலுக்கு நல்லது