பூண்டின் மருத்துவப் பயன்கள் பற்றி பார்ப்போம் வெள்ளைப் பூண்டு சீன மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்திய மருத்துவத்திலும் பூண்டுக்கு தனிச்சிறப்பு உள்ளது வெள்ளைப் பூண்டில் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது வெள்ளைப் பூண்டில் பல சத்துக்கள் உள்ளன காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு வெள்ளைப் பூண்டு பல்லை மென்று உண்பது நல்லது வயிற்றுப்போக்கு பிரச்சினைகளை தீர்க்கிறது உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்