பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. கண்பார்வை தெளிவாகும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் செரிமான சக்தியை அதிகரிக்கும் மலச்சிக்கலை போக்கும் வாயுத் தொல்லையை நீக்கும் சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாகும் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும் புற்றுநோய் செல்களை அழிக்கலாம் ரத்தம் உறையாமல் பாதுகாக்கும்