அவகேடோ பழம் உண்பதால் இவ்வளவு நன்மைகளா ?

மூட்டுப்பகுதிகளில் எலும்பு தேய்மானம் ஏற்படாது

கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும்

உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்யக்கூடியது

உடலில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகிறது

சிறுநீர் பை பிரச்சினைகளை தீர்க்க இந்த பழத்தை நாம் சாப்பிடலாம்

எண்ணெய் சத்து மிகுந்த இப்பழத்தின் சதைப் பகுதி வைட்டமின், புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது

தெளிவான கண்பார்வையை அளிக்கும்