குதிரை பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்.. குதிரை பெரும்பாலும் நின்று கொண்டு உறங்கும் குதிரையின் வாயில் நாள் ஒன்றுக்கு 40 லிட்டர் அளவு உமிழ்நீர் சுரக்கும் குதிரையின் வயதை அதன் பற்களை வைத்து கணக்கிட முடியும் குதிரையின் அதிகபட்ச ஆயுட் காலம் 30 வயதாகும் வெள்ளை நிறக் குதிரைகள் பிறக்கையில் சாம்பல் நிறத்தில் இருக்கும் மந்தை அல்லாமல் தனியாக வாழும் குதிரைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறது குதிரைகளின் இதயம் நிமிடத்திற்கு 32-36 முறை துடிக்கும் பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்று உலகில் 300 வகையான குதிரைகள் உள்ளன