தினம் கேரட் ஜூஸ் குடிப்பது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டுக்கு நல்லது. நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்லது. ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், தைராய்டை கட்டுக்குள் வைக்க உதவும் கேரட்டின் நார்ச்சத்துக்கள் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தரும் கேரட் ஜூஸை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும் இதிலுள்ள கேரட்டின் எனும் சத்து புற்று நோய் செல்களை கட்டுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது கல்லீரல், அதன் சிறந்த செயல்பாட்டுக்கு நல்லது உடல் எடையைக் குறைக்க உதவும் ஆரோக்கியமான பானம் இது. சருமத்தின் நச்சுகளை வெளியேற்றவும் முகம் பொலிவு பெறவும் உதவுகிறது இதிலுள்ள வைட்டமின் A சத்து குடல், கண் பார்வை, இதய ஆரோக்கியத்துக்கும் நல்லது