குங்குமப்பூ செரிமானத்திற்கு உதவுகிறது சீரகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது ஆஸ்துமா சிகிச்சைக்கு பெருங்காயம் பயன்படுத்தப்படுகிறது வெந்தயம் நீரிழிவு நோயை குணப்படுத்த உதவுகிறது செரிமானத்திற்கு சோம்பு உதவுகிறது இருமளை குணமாக்க கிராம்பு உதவுகிறது இலவங்கப்பட்டை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது ஏலக்காய் இரத்த அழுத்தத்தை சீராக்க பயன்படுகிறது ஒற்றைத் தலைவலியை போக்க மிளகு பயனுள்ளதாக இருக்கும் மஞ்சள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது