உணவுப் பழக்கம் முடி மற்றும் நகம் போன்ற உடலின் வெளி உறுப்புகளிலும் பிரதிபலிக்கும் முடி மற்றும் நக வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் நிறைந்த உணவு வகைகள் காளான் கொழுப்பு நிறைந்த மீன் வகைகள் முட்டை தேங்காய் எண்ணெய் காரட் பிரவுன் ரைஸ் பிரேசில் நட்ஸ் பாதாம்