சீம்பால் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?



கன்று பிறந்தவுடன் முதல் 3 - 5 நாட்கள் வரை சீம்பால் வரும்



இப்பால் மஞ்சள் நிறம் அல்லது வெளிர் மஞ்சள் நிறம் கொண்டிருக்கும்



குறைந்த அளவு கொழுப்புச் சத்து உள்ளது



குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க உதவுகிறது



மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது



தொண்டை, நுரையீரல் மற்றும் குடலை பாதுகாக்கும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



சரும பராமரிப்புக்கு உதவும்



மலச்சிக்கல் பிரச்சினையை குணமாக்க உதவலாம்