மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சியின் பயன்கள்! குமட்டலைக் குறைக்கலாம் எடை இழப்புக்கு உதவலாம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியும் இரத்த சர்க்கரையை குறைக்கலாம் மாதவிடாய் வலியைக் குறைக்கலாம் அல்சைமர் நோய்க்கான ஆபத்தை குறைக்கலாம் மலச்சிக்கல் போக்க உதவும் ஒற்றைத் தலைவலி பிரச்சனை நீக்கலாம் சளி பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்